Breaking News

கோதவாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம் கோதவாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர் ரத்தினசாமி தலைமையில் கிணத்துக் கடவு யூனியன் உதவியாளர் மைதிலி, முன்னிலையில் நடைபெற்றது. 



இதில் மாவட்ட அமைப்பாளர் அணி கே.எம் மயில்சாமி அஃரி உலகநாதன், சத்துணவு அமைப்பாளர் புவனேஸ்வரி, கிளை செயலாளர்கள் சின்னு (எ) ஜெயக்குமார்,இளங்கோவன்,ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வி வார்டு உறுப்பினர் செல்வகுமார்,கிராம உதவியாளர் மணிகண்டன்,ரேஷன் கடை ஊழியர் ராஜ அருணாச்சலம்,S.சிவசாமி, சக்திவேல்,திருமூர்த்தி,மாரியப்பன், காளியண்ணன்,மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



No comments

Thank you for your comments