Breaking News

காவல் ஆய்வாளர் பிராங்க்ளின் அதிரடி சோதனையில் இரண்டு சக்கர வாகனம் திருடியவர் கைது!

கோவை மாநகரம் சூலூர் பகுதியில் வசித்து வரும் பிரேம் சிங் என்பவர்  மருதமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தனது TN37 DW O723 பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார் திரும்பி வந்து பார்த்த பொழுது வாகனத்தை காணவில்லை பதறிப் போன அவர் அருகில் உள்ள வடவள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் 



ஆய்வாளர் பிராங்க்ளின் தலைமையில் நடந்த அதிரடி சோதனையில் தினேஷ் குமார் வயது 28 என்பவர் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது  மேலும் அவரிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தினேஷ்குமாரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

No comments

Thank you for your comments