Breaking News

காவல் ஆய்வாளர் பிராங்கிளின் எடுத்த அதிரடி விசாரணையில் சையது இப்ராஹிம் கைது!



கோவை மாநகரம் வடவள்ளி பகுதியில் உதயம் எண்டர்பிரைசஸ் நடத்திவரும் உரிமையாளர் வடவள்ளி காவல் நிலையத்தில் தனது TN 59 C 1855 என்ற பதிவெண் கொண்ட 407 தண்ணீர் டேங்கர் லாரி தனது அலுவலகத்தில் இரவு நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றதாகவும் மறுநாள் வந்து பார்த்தபோது காணவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பிராங்கிளின் எடுத்த அதிரடி விசாரணையில் சையது இப்ராஹிம் வயது 35 என்பவரை கைது செய்தனர்.

No comments

Thank you for your comments