Breaking News

14-11-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு

 திருமழிசை  கோட்டத்தை  சேர்ந்த 110/11  கிலோ வோல்ட் பேரம்பாக்கம் துணை மின் நிலையத்தில்  மாதாந்திர  அத்தியாவசிய  மின் சாதனப் பராமரிப்பு பணிகள்  மேற்கொள்ளப்படுகின்றன.

அதனால்,  நாளை (14.11.2024)   காலை 09.00  முதல் மாலை 02.00 மணி வரை பேரம்பாக்கம் , களாம்பாக்கம், கொண்டஞ்சேரி, நரசிங்கபுரம் , L.V.புரம் , O.M.மங்களம் சிவபுரம், இறையமங்களம், மப்பேடு,  கீழச்சேரி, இருளன்சேரி, கொட்டையூர் சுற்றியுள்ள  பகுதிகளுக்கும் மின் விநியோகம்  நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் இ/ப  பாலமுருகன்  தெரிவித்துள்ளார். 

No comments

Thank you for your comments