உயிரிப் பல்வகைமை பதிவேட்டில் ஆவணப்படுத்தும் பணிகள் தொடக்கம்
தேவரியம்பாக்கம் ஊராட்சியில் உயிரிப் பல்வகைமை மேலாண்மைக் குழு தொடங்கப்பட்டு செயல்பாட்டு வருகிறது. இன்று இக்குழுவின் சார்பில் ஊராட்சி எல்லையில் உள்ள தாவரங்கள் மூலிகைள் உயிரினங்கள் ஆகியவற்றை மக்கள் உயிரிப் பல்வகைமை பதிவேட்டில் ஆவணப்படுத்தும் பணிகள் இக்குழு தலைவர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் ஊராட்சி தலைவர் அஜயகுமார் அவர்கள் வழிகாட்டுதல் படி ஆவணப்படுத்தும் பணிகள் தொடங்கினர்.
இதில் சிறப்பு விருந்தினராக அடித்தள ஆட்சியியல் நிறுவனதின் நிர்வாகி பிரபாகரன் பங்கேற்றார் இக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமுடன் இப்பணியில் ஈடுபட்டனர்


No comments
Thank you for your comments