காஞ்சிபுரத்தில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா
காஞ்சிபுரம், செப்.17:
காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மற்றும் மேற்கு மண்டல பாஜக சார்பில் பாரதப்பிரதமர் மோடியின் 74 வது பிறந்த தினத்தையொட்டி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறுப் பிரிவில் குழந்தைகள் பிரசவித்த தாய்மார்கள் 110 பேருக்கு குழந்தைகள் பராமரிப்பு பொருட்களை வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கே.எஸ்.பாபு வழங்கினார்.நிகழ்வில் மாவட்ட பார்வையாளர் பாஸ்கரன்,மேற்கு மண்டல தலைவர் காஞ்சி.ஜீவானந்தம், மாவட்ட துணைத் தலைவர் ஜம்போடை சங்கர் ஆகியோர் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments