Breaking News

ஶ்ரீ வில்வம் பவுண்டேஷன் சார்பில் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கல்

ஶ்ரீ வில்வம் பவுண்டேஷன் சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இன்று காலை 250 பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை   வழங்கப்பட்டது. 


இந் நிகழ்ச்சியில் வில்வம் பவுண்டேஷன் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்... ஸ்ரீ வில்வம் பவுண்டேஷன் சார்பாக மேலும் நிறைய சமூக சேவை பணிகள் செய்து வருகின்றனர்...

No comments

Thank you for your comments