சி.வி.எம்.அ.பொன்மொழி அவர்களின் 7-ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு - ழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழக முன்னாள் அவைத் தலைவர் திரு.சி.வி.எம்.அ.பொன்மொழி அவர்களின் 7-ம் ஆண்டு நினைவுநாள். காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க. செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், பி.இ., பி.எல்., எம்.எல்.ஏ., மற்றும் 500-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உற்ற நண்பரும், முன்னாள் அமைச்சர், செந்தமிழ்ச் செல்வர் திரு. சி.வி.எம். அண்ணாமலை அவர்களின் மகனும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட முன்னாள் அவைத் தலைவரும், கழக மாணவர் அணிச் செயலாளர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்களின் தந்தையுமான நினைவில்வாழும் திரு. சி.வி.எம்.அ. பொன்மொழி அவர்களின், 7-ம் ஆண்டு நினைவு நாள் இன்று காஞ்சிபுரத்தில் உள்ள கழக மாணவர் அணிச் செயலாளரின் இல்லத்தில் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சி.வி.எம்.அ.பொன்மொழி அவர்களின் திருவுருவப் படத்திற்கு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க. செல்வம் மற்றும் கழக மாணவர் அணிச் செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், பி.இ., பி.எல்., எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில், மாவட்டப் பொருளாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், காஞ்சிபுரம் மாநகரச் செயலாளர் சி.கே.வி.தமிழ்ச்செல்வன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியச் செயலாளர்கள் பி.எம்.குமார், க. குமணன், பி.எம். பாபு, பகுதிக் கழகச் செயலாளர்கள் கே.திலகர், எஸ்.சந்துரு, அ.தசரதன், சு.வெங்கடேசன், தலைமைக் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பி. சீனிவாசன், எஸ்.சிகாமணி, தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் மலர்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.கே. தேவேந்திரன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அ.யுவராஜ், மாநகர கழக நிர்வாகிகள் கே.ஏ. செங்குட்டுவன், ஏ.எஸ்.முத்துச்செல்வன், பி.நிர்மலா, கழக நிர்வாகிகள் காரை கு. அருளானந்தம், ஆ. செல்வி, 1-வது பகுதி கழக நிர்வாகிகள் குமரேசன், வினோத், குடியரசு, தனலட்சுமி, மகாதேவன், பகவான், மண்டி வரதன், எஸ்.குமார், கௌரி சங்கர், வட்டக் கழக செயலாளர்கள் சாகுல் அமீத், ஜெய் கணேஷ், எஸ், செந்தில், பி.எஸ். கண்ணன், சண்முகம், எஸ். வரதன், சந்தானம், பார்த்திபன், ஏ.எஸ். ரவி, வேல்முருகன், மண்டி கே.சம்பத், இளங்கோ, மாமன்ற உறுப்பினர்கள் விமலா சேகரன், 2-வது பகுதி கழக நிர்வாகிகள் எல்லப்பன், கோவிந்தராஜ், சிவகுமார், சுதா (எ) நித்யா, எஸ்.குமார், செந்தில் வட்டச் செயலாளர் முரளி, கமலக்கண்ணன், சிவா, பிரசாந்த், சரவணன், மோகன், தனசேகரன், , மாமன்ற உறுப்பினர்கள் பா.சுரேஷ், கௌதமி, 3-வது பகுதி கழக நிர்வாகிகள் மோகனவேலு, மலர்மன்னன், விமல்தாஸ், செல்வம், சுமித்ரா, பாண்டியன், தங்கபாண்டியன், ராதாகிருஷ்ணன், இப்ராஹிம் ஷெரீப், சங்கர், வட்டக் கழக செயாளர்கள் பி.கே. பெருமாள், ரவி, ரவிச்சந்திரன், ஸ்ரீபால், சிட்டிபாபு, தணிகவேல், சங்கர், ரமேஷ், மாமன்ற உறுப்பினர்கள் சங்கர், 4-வது பகுதி நிர்வாகிகள் ம. அய்யாவு, கே.கிரி, அருணாச்சலம், எம்.எஸ்.பாலன், சௌந்தர், பழனிவேல், கனகசபை, வட்ட செயலாளர்கள் எம்.பழனி, தயாளன், சரவணக்குமார், சந்திரபாபு, மாமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி பாலமுருகன், குணா, பாரதி, முருகானந்தம், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் கே.பி.ராதாகிருஷ்ணன், எஸ். மாரிமுத்து, இரா. இளஞ்செழியன், அ.வேலுச்சாமி, எஸ்.எஸ்.ஆர். சசிக்குமார், நா. கருணாகரன், பி.என்.ரவி, அ.சசிக்குமார், தி.இராம்பிரசாத், பி.எம்.நீலகண்டன், எஸ்.தமிழ்ச்செல்வன், எம்.துரைசாமி, எம்.மகாவீர்சந்த், து. இராஜா, எம்.மகேந்திரன், எஸ்.மனோகரன், ஆதிலட்சுமி ரவி, கோட்டீஸ்வரி ஆறுமுகம், மகாலட்சுமி ராஜசேகர், எஸ். நவீன், இ.எம்.சம்பத், ஆ.லட்சுமணன், ம.ஆனந்தன், த. பூவரசன், எஸ். நிர்மல்குமார், வாலாஜாபாத் ஒன்றியக் கழக நிர்வாகிகள் வி.பழனி, வி.வெங்கட்ராமன், கவிதா டில்லிபாபு, எம். சங்கர், கே.ஆறுமுகம், கே.பார்த்திபன், எம்.திருஞானசம்பந்தம், தலைமைக் கழக பேச்சாளர்கள் நாத்திகம் நாகராசன், தக்கோலம் தேவபாலன், விசார் தமிழரசன், காஞ்சி தாவூத், மற்றும் பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பா.கார்த்திகேயன், பி. ரமேஷ்குமார், பி.எஸ்.ரமேஷ், கே.பி.சிவக்குமார், அரவிந்த்குமார், சத்தியமூர்த்தி, சிவகோபு, டில்லிபாபு, ஆல்வின் எடிசன், சௌந்தர், ரவிக்குமார், வி.சி.க. பாசறை செல்வராஜ், மாநகரச் செயலாளர் மதிஆதவன், திருமாதாசன், பாலாஜி, ஆட்டோ பாஷா, ரேகா ஸ்டாலின், திராவிடர் கழகம் டி.ஏ.ஜி. அசோகன், முரளி, கதிரவன், கழக அணிகளின் நிர்வாகிகள் மற்றும் சி.வி.எம்.குடும்பத்தினர் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.எம்.அ. பொன்மொழி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி, அஞ்சலி செலுத்தினார்கள்.
மாநகரக் கழக அலுவலகத்திலும் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகிலும், காஞ்சிபுரம் பூக்கடைச்சத்திரம் அருகிலும் சுமார் 1000-க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.




No comments
Thank you for your comments