அன்பு மகள் அக்ஷயாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
இன்று பிறந்த நாள் (ஜுன் 15ம்) காணும் அன்பு மகள் அக்ஷயாவுக்கு...
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
அன்பும் ஆயுளும்
இன்பமும் ஈகையும் பெருகி
உற்றார் ஊரார் போற்ற
எந்நாளும் ஏற்றம் கண்டு
ஐம்புலனை வென்று
ஒப்பற்ற ஓங்காரமாய்
ஒளதாரியனாய் வாழந்திடுவீர்..!
புன்னகை நிறைந்த முகத்தோடும்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்
எப்போதும் இன்பமாய்
வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
வாழ்த்தும் உள்ளங்கள்✍
💐 இரா. தாட்சாயிணி குமார்
No comments
Thank you for your comments