காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் பணியிட மாற்றம்
காஞ்சிபுரம், ஆக.3:
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த எம்.செந்தில்முருகன் சென்னை பெருநகர உட்கோட்ட அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
![]() |
எம்.செந்தில் முருகன் |
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த எம்.செந்தில்முருகன் சென்னை பெருநகர உட்கோட்ட அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதே இடத்தில் பணியாற்றி வந்த வி.நவீன்தரன் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments
Thank you for your comments