17.08.2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு
திருவள்ளூர் :
திருவள்ளுர் கோட்டத்தை சார்ந்த 110 கி.வோ. காக்களுர் துணைமின் நிலையத்தில் 17.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை காக்களூர் ஹவுசிங் போர்டு, காக்களூர் தொழில்பேட்டை, காக்களூர் கிராமம், C.C.C.பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம் செவ்வாய்பேட்டை, ஒதப்பை, தண்ணீர்குளம், NGO நகர், ஈக்காடு, ஒதிக்காடு, தலக்காஞ்சேரி, திருவள்ளுர் நகரத்தில் உள்ள J.N.சாலை, பெரும்பாக்கம், ICMR பின்புறம், M.G.M. நகர், கொண்டமாபுரம், சத்தியமூர்த்தி தெரு, C.V.நாயுடு சாலை,ஜெவஹர் நகர், எடப்பாளையம், நேதாஜி சாலை, V.M.நகர், ஜெயா நகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் திருவள்ளூர்.
No comments
Thank you for your comments