பெருந்துறை சிப்காட் பகுதியில் மின் நிறுத்தம் அறிவிப்பு
ஈரோடு:
பெருந்துறை சிப்காட் 110/11 கே.வி. III துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 23.07.2024 செவ்வாய்க்கிழமையன்று செயல்படுத்தப்பட உள்ளது.
அதனால், பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த வடக்குபெருந்துறை கிராமிய பிரிவுக்கு உட்பட்ட சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டல வளாகம்(SEZ), சின்னவேட்டுபாளையம, பெரியவேட்டுபாளையம், ராஜவீதி, மேக்கூர், கோட்டைமேடு, பெருந்துறை மேற்குபகுதி, கோவை மெயின்ரோடு, சின்னமடத்துபாளையம், பெரியமடத்துபாளையம், கருக்கங்காட்டூர், கள்ளியம்புதுார், லட்சுமிநகர், துடுப்பதி, பள்ளக்காட்டூர், சிலேட்டர்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பாநகர், I அண்ணாநகர், சக்திநகர், கூட்டுறவு நகர் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments