Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்அணி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.  


காஞ்சிபுரத்தில் இளம் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா பல்வேறு இடங்களில் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டது.  அந்த வகையில் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட வழக்கங்கள் அணி சார்பில் கேக் வெட்டியும் இனிப்புகள் கொடுத்தும் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.  

இதில் வழக்கறிஞர் அணி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தாடி கார்த்திகேயன் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் கதிரவன் முன்னிலை வகித்தார்.  இதில் மாநிலச் செயலாளர்கள் வழக்கறிஞர் குருராஜ் வெற்றி செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் கேக்கு மட்டும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது 

இதில் மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் லியாகச் செரிப்.மாவட்ட துணைத் தலைவர்கள்  தாரன் நந்தகோபால் மணிகண்டன், குமார்‌ தசரதசா, கொடி சுதேஷ். மாநகரத் தலைவர் நாதன் ஓரிக்கை டேவிட், யோகி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாச ராகவன் பாலுசெட்டி சீனிவாசன் அம்பி பிச்சாண்டி  பாலமுருகன், கிளார் குமார்,  தமிழ் ராஜீவ் காந்தி,  வழக்கறிஞர் பிரிவு  மாணவர் அணி சந்தானம் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ராகுல் காந்தி பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடினர்

No comments

Thank you for your comments