Breaking News

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் உண்டியல் திறப்பு - பக்தர்கள் காணிக்கை ரூ.6.64 லட்சம்

காஞ்சிபுரம், ஏப்.3:

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு புதன்கிழமை எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.6.64லட்சம் செலுத்தியிருந்தனர்.


காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் உண்டியல்கள் 6 மாதங்களுக்குப் பிறகு 4 உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களால் எண்ணப்பட்டது.

கோயில் செயல் அலுவலர் நடராஜன்,ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரொக்கமாக ரூ.6,64,12000 மும்,தங்கம் 7 கிராம்,வெள்ளி 310கிராம் ஆகியன பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

No comments

Thank you for your comments