ஜெயலலிதாவின் நினைவு தினம்
வேலூர் :
இதில் வேலூர் மாநகர் மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் ஜெ.ஆனந்தன், காட்பாடி வடக்கு பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் டி.என். ஜெயகாந்தன் மற்றும் ஏ. குணசேகர், ஆர். வெங்கட், எம்.பூசலிங்கம், சின்னத்தம்பி, ஜெ.ராபர்ட், ஆர்.ராம்குமார், எஸ்.பாலாஜி, எஸ்.ஜெய்சீலன்,எஸ். ராஜன், எம்.டேவிட், கே.ஆறுமுகம், மற்றும் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

No comments
Thank you for your comments