Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் மின் தடை

சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவில் ஆரியபெரும்பாக்கம் துணைமின் நிலைய பராமரிப்பு பணியை முன்னிட்டு மின்விநியோகம் தடை அறிவிக்கப்படடுள்ளது.

சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவில் ஆரியபெரும்பாக்கம் துணைமின் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக நாளை (19.12.2023 - செவ்வாய்க்கிழமை)  மேற்கொள்ளப்பட உள்ளது. 

அந்த நேரத்தில் கீழம்பி. பள்ளம்பி, சிறுகாவேரிபாக்கம், திம்மசமுத்திரம், கருப்படிதட்டிடை, மங்கையர்கரசி நகர், அச்சுகட்டு, ஜே.ஜே நகர். ஆரியபெரும்பாக்கம், கூரம். செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், சித்தேரிமேடு. துலுக்கம் தண்டலம் ஆகிய பகுதிகளில் நாளை (19.12.2023 - செவ்வாய்க்கிழமை ) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் தடை ஏற்படும். இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் / வடக்கு கோட்ட பொறுப்பு செயற்பொறியாளர் பொறிஞர். M.S.பாரிராஜ், பி.இ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம். 

No comments

Thank you for your comments