Breaking News

திமுக மாணவர் அணி நேர்காணல் மாவட்ட நிர்வாகிகள் அறிக்கை !

 திமுக மாணவர் அணி நேர்காணல் மாவட்ட நிர்வாகிகள் அறிக்கை !

திமுக மாணவர் அணிக்கு இன்று நேர்காணல் மாவட்ட கழக செயலாளர்கள் கோவை மாநகர் நா.கார்த்திக், கோவை வடக்கு தொ.அ.ரவி, கோவை தெற்கு தளபதி முருகேசன் மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் சிவபிரகாசம், செ.அந்தோணிராஜ், சூலூர்.R.பிரபு ஆகியோர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது. 

ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் 19-ந் தேதி கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் (வடகோவை) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. மாநில மாணவர் அணி இணை செயலாளர் எஸ்.மோகன், துணை செயலாளர் கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல் ஆகியோர் நேர்காணல் நடத்த உள்ளனர். இந்த நேர்காணலில் நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கழக மாணவர் அணிக்கு விண்ணப்பித்தவர்கள் தவறாமல் பங்கேற்க அறிவிப்பு விடுத்துள்ளனர்.

No comments

Thank you for your comments