Breaking News

ஆவடி ஆணையாளர் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்தார்.

 திருவள்ளூர், டிச.8-

 திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர்  மழை வெள்ளம் வடியாத பகுதியான கொரட்டூர் காவல் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்தார். 




பின்னர்  மழை நீரை அகற்றுவதற்காக உரிய அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.


No comments

Thank you for your comments