Breaking News

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

வேலூர் :

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  என்.மணிவண்ணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மனு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் அளித்து குறைகளை கூறி வருகின்றனர்.



இன்று நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறை தீர்வு மனு நாளில் 26 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துக்கொண்டார். அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.பாஸ்கரன் (தலைமையகம்) உடன் இருந்தார்.

 



No comments

Thank you for your comments