காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
No comments
Thank you for your comments