Breaking News

21ம் தேதி : சிப்காட் மாம்பாக்கம் துணை மின் நிலைய பகுதியில் மின் தடை அறிவிப்பு

சிப்காட் மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அப்பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிப்காட் மாம்பாக்கம் 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 21.11.2023 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 14.00 மணி வரை உள்ள பகுதிகள் சுங்குவார்சத்திரம் சேந்தமங்கலம், சந்தவேலூர், பாப்பானகுழி, இராமானூஜபுரம், கீரநல்லூர், குண்ணம், சிறுமாங்காடு, அயீமச்சேரி, ஆரனேரி, சிவன்கூடல், திருமங்கலம், மொளச்சூர், சோகண்டி, காந்தூர், திருப்பந்தியூர், புதுப்பட்டு, பண்ணுர், கண்ணுர், குன்னவாக்கம், ஏலக்காமங்கலம், பண்ருட்டி, பண்ருட்டி கண்டிகை மற்றும் வெண்பாக்கம் ஆகியவை இதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் செயற்பொறியாளர், திருப்பெரும்புதூர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments