Breaking News

சாமி தரிசனம் செய்திட வருகைதந்த நடிகையுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா சாமி தரிசனம்

சாமி தரிசனம் செய்திட வருகைதந்த நடிகையுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்



காஞ்சிபுரம் : 

உலகப் பிரசித்தி பெற்றதும் சக்தி ஸ்த்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படுகின்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டார்.

சாமி தரிசனம் மேற்கொண்டு பின் அவருக்கு திருக்கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பின்னர் கோவில் பிரகாரத்தினை வலம் வந்து கொடிமரத்தினை வணங்கி வழிபட்டார்.அப்போது ஐஸ்வரியா கண்ட சாமி தரிசனம் செய்திட வருகைதந்த பொதுமக்கள் பலரும் ஐஸ்வரியாவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

No comments

Thank you for your comments