பேரறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மகாத்மா காந்தி 155 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டம் பேரறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள காந்தி திருவுருவ சிலைக்கு பேரறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்ற தலைவர் கவிஞர் கூரம் துரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் ஜெகநாதன், மகேஸ்வரன், விநாயகம், மூர்த்தி, ராஜா பாதர், சந்திரன், ஹரி, சங்கரன், சந்திரன், ராஜசேகர், சம்பத், பில்டிங் குப்புசாமி, வசந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments