திருவள்ளூர் : மின் தடை அறிவிப்பு
திருவள்ளூர் கோட்டத்தைச் சேர்ந்த 33/11 கிலோ வோல்ட் இராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் எதிவர்வரும் மழைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 25.09.2023 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 02.00 வரை திருப்பாச்சூர், கைவண்டூர், சிறுவானூர், கொவன்பாளையம், தோமூர், செண்ரான்பாளையம், மேட்டுப்பாளையம், பாங்காரப்பேட்டை மற்றும் திருப்பேர் ஆகிய கிராமங்களுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துக்கப்பட்டள்ளது.
செய்தி வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவள்ளுர்

No comments
Thank you for your comments