Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் வாகனம் பொது ஏலம் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள வாகன எண். TN-49 G 02 ஈப்பினை பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதால், விருப்பமுள்ள நபர்கள் 26.09.2023 முதல் 27.09.2023 வரையுள்ள நாள்களில் நேரில் வருகைபுரிந்து ஈப்பினை பார்வையிடலாமென  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்  தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் அலுவலக முகவரியை அணுகவும்

உதவி  இயக்குநர்,

மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம்,

எண்.2, ஜீவா கமர்ஷியல் காம்பளக்ஸ்,

முதல் தளம்,  G.S.T ரோடு,

காஞ்சிபுரம் மாவட்டம் (இ) தாம்பரம்,

 சென்னை - 600 045.

தொலைபேசி எண்.044 2226 2023

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


 

No comments

Thank you for your comments