பசுமை தமிழ்நாடு இயக்கம் 2 ஆம் ஆண்டு மரக்கன்றுகளை நடும் விழா -
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், கீழம்பி திருமலை பொறியியல் கல்லூரியில், தமிழ் நாடு வனத்துறை சார்பில்:-
பசுமை தமிழ்நாடு இயக்கம் 2 ஆம் ஆண்டு மரக்கன்றுகளை நடும் விழாவில், மரம் கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார், காஞ்சிபுரம் ஒன்றிய பெருந்தலைவர் மலர்கொடிகுமார் , இந்நிகழ்ச்சியில் , மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வன அலுவலர் ரவிமினா அவர்கள், வனச்சரக அலுவலர் சோபன் குமார் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜசேகர் அவர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.மணி அவர்கள், துணை தலைவர் திவ்யா என்ட்ரி, புண்ணிய கோட்டி,மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..


No comments
Thank you for your comments