காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கல்பனா சாவ்லா விருது பெற்ற மற்றும் எவரெஸ்ட் சிகரம் ஏறிய திருமதி. முத்தமிழ்ச்செல்வி நாராயணன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
No comments
Thank you for your comments