காஞ்சிபுரம் விருந்தினர் மாளிகையில் சென்னை மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் பா.தெ.ஆதிகேசவலு அவர்கள் காஞ்சிபுரத்தில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப, அவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
No comments
Thank you for your comments