காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், லயன்ஸ் கிளப் சார்பில், தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
No comments
Thank you for your comments