Breaking News

மணிப்பூர் கொடுமைகளை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே,  ராகுல்காந்தி  சோனியா காந்தி, கே.எஸ்.அழகிரி, Dr.கே.ஜெயக்குமார்.M.P.. ஆணைக்கிணங்க மணிப்பூர் கொடுமைகளை கண்டித்து ஆவடி மாநகர் மாவட்ட, (தொகுதி)காங்கிரஸ்   தலைவர்  ஆவடி E.யுவராஜ்     தலைமையில் ஆவடி மாநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  விக்டரி மோகன், பட்டாபிராம் அ  அமீத்பாபு உட்பட பலர்  பங்கேற்றனர்.    










No comments

Thank you for your comments