இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் சார்பில் முதியோர் இல்லத்திற்கு நல திட்ட உதவி
இந்தியன் வங்கியின் 117 வது நிறுவன தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் சார்பில் காஞ்சிபுரம் வையாவூரில் இயங்கி வரும் மாவா முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 18,500 மதிப்பில் ஆர்ஒ குடிநீர் சுத்திகரிப்பு மிஷின் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஏ. ராஜாராமன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மண்டல துணை மேலாளர் நா சங்கர் மண்டல அலுவலக அலுவலர்கள் கிளை மேலாளர்கள் மற்றும் முதியோர் இல்ல நிர்வாகிகள் முதியோர்கள் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments