Breaking News

ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன்

மாவட்ட ஆட்சியர்  தலைமையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வார்டு 6 செல்வம் நகர் பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்டது



வேலூர் மாநகராட்சி ஆணையாளர் முன்னிலை வகித்தார் 1வது மண்டல குழு தலைவர் மாமண்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மண்டலம் 1

No comments

Thank you for your comments