Breaking News

திமுக-காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக-காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் MLA அவர்களின் தலைமையிலும் ஒன்றிய கழக செயலாளர் க.குமணன் வரவேற்பில் அய்யங்கார் குளம் ஊராட்சியில் நடைபெற்ற பெண்ணுரிமையில் கலைஞரின் பங்கு என்ற தலைப்பில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர், மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய குழுத் தலைவர்கள் ஹேமலதா ஞானசேகரன், மலர்கொடி குமார், காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், பொதுமக்கள், மகளிர்கள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.











No comments

Thank you for your comments