தென் இந்திய யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசளிப்பு விழா
தென் இந்திய யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீ நாராயண செவஸ்ரமம் யோகா நிலையம் சார்பில் நடைபெற்ற தென் இந்திய யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசுகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் கே.பி.கே.ரதிதினாபாய் தனியார் திருமணமாளிகையில் நடைபெற்றது
கடன் செயலி (LOAN APP) மோசடி
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திமுகவை சார்ந்த காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் மற்றும் அம்மன் பில்டர்ஸ் உரிமையாளர் டில்லிபாபு ஆகியோர் பங்கேற்று வெற்றி சான்றிதழ்களையும் கோப்பைகளையும் வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் யோகா பயிற்சியாளர் யுவராஜ்,வஜ்ரவஏல் மீனா,சரவணன்,ஆனந்த்,சுரேஷ்குமார், ஆடலரசு, தினேஷ்பாபு உள்ளிட்டோர் மற்றும் யோகா வீரர்கள் மற்றும் பெற்றோர்கள்,பொதுமக்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments