Breaking News

அன்பு நண்பர் திரு.M. சண்முகம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..!

 


இன்று பிறந்தநாள் காணும்
அன்பு நண்பர் திரு. M. சண்முகம் (Singham) (SS Travels, Delhi) அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..!

உடல் நலம், 
நீள் ஆயுள், 
நிறை செல்வம், 
உயர் புகழ், 
மெய்ஞ்ஞானம் பெற்று 
மனம் நிறைந்த 
மகிழ்ச்சியோடும் 
வாழ்க வளமுடன்




உங்கள் கனவுகள், 
எண்ணங்கள் அனைத்தும் 
நிறைவேறும் படி 
இந்த பிறந்தநாள் அமைந்திட 

என் உளம் கனிந்த
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துகள்.

வாழ்த்தும் உள்ளம்
டாக்டர் கா.குமார் 
எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர், காலச்சக்கரம் நாளிதழ்


No comments

Thank you for your comments