காஞ்சிபுரம் பாஜக மாவட்ட செயலாளர் திடீர் கைது - சைபர் கிரைம் போலிஸார் நடவடிக்கை
இந்துக்களின் கோவில் உண்டியல் பணம் அரசுக்கு சொந்தம், இஸ்லாமிய மசூதிகளின் பணம் அவர்களுக்கு சொந்தமா, ஆண்டவா தமிழக தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என சமூக வலைதளமான டிவிட்டர் பக்கத்தில் பாஜக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் செல்வம் பதிவிட்டார்.
இதுகுறித்து, வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா என்பவர் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பாஜக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் செல்வத்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

No comments
Thank you for your comments