ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்
இன்று (06-06-23) காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டத்தினை மாண்புமிகு குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்கள். உடன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு .சி .வி. எம். பி. எழிலரசன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. சுதாகர் ஆகியோர் உள்ளனர்.
.jpg)

No comments
Thank you for your comments