Breaking News

காஞ்சிக்கு வருகை தந்த தபிபொமே கழக தலைவர் துறைமுகம் காஜா




காஞ்சிபுரத்துக்கு பல்வேறு அரசு அலுவல் கூட்டங்களில் பங்கேற்க வருகை தந்த கழக தலைமை நிலைய செயலாளர்-தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் திரு.துறைமுகம் காஜா அவர்களை காந்திரோடு தேரடி பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின் போது வரவேற்று மகிழ்ந்தனர். 

No comments

Thank you for your comments