Breaking News

கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா.. 100 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

ஜூன் 3 கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா 100 கிலோ  எடை கொண்ட கேக் வெட்டி கொண்டாட்டம்


உத்திரமேரூர் ஒன்றியம் மற்றும் பேரூர் தி. மு. க சார்பில் முத்தமிழறிஞர்  டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் கெ.ஞானசேகரன் ஏற்பாட்டில்  உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே 100 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு.க.சுந்தர் B.Sc. MLA  அவர்கள் இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறுவேடல் க.செல்வம் அவர்கள் உத்திரமேரூர் பேரூர் செயலாளர் என். எஸ். பாரிவள்ளல் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. நாகன்.தலைமை பொது குழு உறுப்பினர் பேரூராட்சி தலைவர்  பி.சசிக்குமார் மற்றும் தலைமை கழக மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


No comments

Thank you for your comments