Breaking News

குண்டர் தடுப்புச் சட்டத்தில் மூவர் கைது

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், காஞ்சிபுரம் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான 


1) விக்னேஷ் (எ) விக்கி(22) த/பெ.இரவி, நெ.333.வளர்புரம், விப்பேடு கிராமம், காஞ்சிபுரம் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டம் 

2) மணிகண்டன் (எ) ஊமை(22) த/பெ.வெங்கடேஷ், ராணுவ வீரர் சாலை, செவிலிமேடு, காஞ்சிபுரம் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டம்,  தபெ.குணசேகரன், மற்றும்

 3)சிவகுமார் (எ) ஹுக்கு (20) வளர்புரம், இருளர் குடியிருப்பு, விப்பேடு கிராமம், காஞ்சிபுரம் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டம், 

ஆகிய மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, மேற்படி எதிரிகளை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க  12.04.2023 அன்று  உத்தரவு பிறப்பித்தார்.

No comments

Thank you for your comments