Breaking News

உதவிக்கரம் தலைமை அலுவலக திறப்பு விழா

2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்பொழுது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் பெருமாள் பட்டியில்  உதவி கரத்தில் சார்பாக அனைத்து பொறுப்பாளர்களையும் அழைத்து நினைவு பரிசு வழங்கி தலமை அலுவலகம் திறக்கப்பட்டது 


இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரவி இளங்கோவன் விஜயலட்சுமி நிவேதா காஞ்சனா கணேசன் வெங்கடேஷ் சீனிவாசன் ஹரிபாபு உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர் 

ஏழை பள்ளி மாணவ மாணவிகளை கண்டு அவர்களுக்கு உதவி செய்யும் வகையாக இந்த நிறுவனம் இறங்கி உள்ளதாக தெரிவித்தனர்

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி ஆங்காங்கே இருக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் உதவ வேண்டும் என்று தெரிவித்தனர்

No comments

Thank you for your comments