Breaking News

குமாரசாமி பட்டி பகுதியில் திமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு

சேலம் :

சேலத்தில் திமுக சார்பாக 15வது கோட்ட மாமன்ற உறுப்பினர், அயல் அணி மாநில துணை செயலாளர், அஸ்தம்பட்டி கோட்ட தலைவர் உமாராணி விசி தலைமையில் குமாரசாமி பட்டி பகுதியில் கோடைகால நீர் மோர் பந்தல் திறந்து மக்களுக்கு தாகம் தணிக்கும் தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் சாம்ராஜ், வேலன், சுந்தரம், சரவணன், சேகர், ரஜினி, மாதவன், சாம், ராஜா, மனோகர், பாபு, சம்பத், தீபா, சங்கீதா, ஓமலூர் பன்னீர், மேகநாதன், வினோத்குமார் மற்றும் கழக உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments