லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 14 நபர்கள் கைது
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதின்பேரில் இன்று (15.04.2023) சிவகாஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் வணிகர்வீதி, இரங்கசாமிகுளம் மற்றும் இராஜாஜி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர்களான
1)சந்திரன் (35) த/பெ.ஜெயகுமார், வணிகர்வீதி, காஞ்சிபுரம்.
2)கார்த்திகேயன் (57) த/பெ.வடமலை ராஜ், காமராஜர் தெரு, காஞ்சிபுரம்.
3)கோபு (39) த/பெ.ராஜி, பிள்ளையார்கோயில் தெரு செஞ்சி தாலுக்கா, விழுப்புரம் மாவட்டம்,
4)டில்லிபாபு(30) த/பெ.முருகன், பஜனைகோயில் தெரு, மேட்டுக்குப்பம், காஞ்சிபுரம்
5)சுஜன்பாபு(38) த/பெ. தீனதயாளன், வடிவேல்நகர், காஞ்சிபுரம்
6) மோகன் (54) த/பெ.சக்கரபாணி, மாணிக்கம் தெரு தெரு, பாரதி நகர், உத்திரமேரூர்
7)தனசேகரன்(23) த/பெ.ராமு. அம்மன்நகர், டோல்கேட், காஞ்சிபுரம்
8)செல்வம்(47) த/பெ.துரைசாமி, அரசமர தெரு. நாகாலத்துமேடு, காஞ்சிபுரம்
9)ஜனார்தனன்(62) த/பெ. வரதராஜன், முள்ளபாளையம் தெரு, காஞ்சிபுரம்
10)பிரகாஷ்பாபு(48) த/பெ.சஞ்சய், சுப்புராயன் தெரு, திருக்காளிமேடு, காஞ்சிபுரம்
ரஃபேல் வாட்ச் ரகசியம் உடைத்த அண்ணாமலை
11)குமார்(44) த/பெ.வேலு, நாகாலத்துமேடு, காஞ்சிபுரம்
12)சங்கர்(48) த/பெ.தனபால், பாவாபேட்டை தெரு, சின்ன காஞ்சிபுரம், 13)பரணி(47) த/பெ.உறரிதாஸ், இந்திராநகர், ஓரிக்கை
14)பாலாஜி(44) த/பெ.வீராசாமி, எண்ணெய்கார தெரு, காஞ்சிபுரம்
உள்ளிட்ட 14 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.91,000/- பணம் பறிமுதல செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
மேலும். காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை போன்ற குற்றச் செயல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


No comments
Thank you for your comments