Breaking News

வெடி விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி உதவியினை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்..

இன்று(23-3-23) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 22-3-23 அன்று ஓரிக்கை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான வெடிபொருள் உற்பத்தி மற்றும் சேமிப்பு கிடங்கில்  ஏற்பட்ட வெடி விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வீதம் நிவாரண நிதி உதவியினை  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்மாஆர்த்தி இ.ஆ.ப அவர்கள்வழங்கினார்கள். உடன் காவல் கண்காணிப்பாளர் மரு.ம.சுதாகர் உள்ளார்.





No comments

Thank you for your comments