Breaking News

கிராம பிரச்சார நடை பயணம் - விவசாயிகள் சங்கம் சிஐடியு இனைந்து பிரச்சாரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வட்டாரத்தில் 17.3.2023 இன்று விவசாயிகள் சங்கம் சிஐடியு இனைந்து பிரச்சாரம் காலை 8.30 மணிக்கு வெளியூர் கிராமத்தில் தோழர்  முத்துக்குமார் சிஐடியு மாவட்ட செயலாளர் துவக்கி வைக்கப்பட்டு சிறுவாக்கம் மோட்டூர் ஈஞ்சம்பாக்கம் பெரிய கருப்பூர் புதுப்பாக்கம்  கோந்தவாடி அகரம் முடிக்கப்பட்டது.

நந்த கோபால் தலைமை விச மாவட்ட தலைவர் என். சாரங்கன் மாவட்ட செயலாளர் கே. நேரு,  சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் வசந்தா, தமிழ்ச்செல்வன், தாமோதரன், அரி கிருஷ்ணன், எஸ். பழனி, இ பி தோழர் கள்  படவேட்டன் கேசவன்,  மலைவாழ் மக்கள் சங்கம்  கே. செல்வம், எஸ். சீனுவாசன், விவசாயிகள் சங்கம், ஆனந்த வேல், நீலகண்டன்  கலந்து கொண்டார் கள்




 

No comments

Thank you for your comments