திமுகழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக நடத்தப்படும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் Bsc அவர்கள் போட்டிகளை துவக்கி வைத்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம்,சட்டமன்ற உறுப்பினர் திரு.சிவிஎம்பி எழிலரசன், மாநகர செயலாளர் திரு.சி.கே.வி.தமிழ்செல்வன் ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.எம்.எஸ்.சுகுமார் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகர மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திரு.இனியரசு,மாவட்ட துணை செயலாளர் திருமதி.மலர்விழி, பில்லாபாங்க் திரு.ராதாகிருஷ்ணன், ஒன்றிய-நகர-பேரூர்-பகுதி-செயலாளர்கள், நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
Reviewed by D-Softech
on
March 20, 2023
Rating: 5
No comments
Thank you for your comments