போதிய காவலர்கள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல்
சென்னை மூலக்கடை நான்கு முனை சந்திப்பில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் வாகனங்கள் நகர்ந்து செல்ல முடியாமல் ஊர்ந்து சென்ற காட்சிகளும் இதில் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி கொண்டது போதிய போக்குவரத்து காவலர்கள் இல்லாததே இதற்கான காரணம் என்றும் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு சுமார் 2 மணி நேரமாக சிக்கி தவித்த வாகனங்கள்...
சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து நெரிசலால் பணிக்குச் சென்று வருபவர்களும் வீடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர்
போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய முடியாமல் திணறிய காவல்துறை சலின் போது கார் மற்றும் லாரி மோதிக் கொண்டு விபத்துக்கள் ஆனது இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது
போதிய காவலர்கள் அப்பகுதியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு வருகின்றனர்

No comments
Thank you for your comments