Breaking News

உடற்பயிற்சி கூடத்திற்கு தேவையான உபகரணங்கள் வாங்க பரிந்துரை செய்தால் எம்எல்ஏ எழிலரசன்

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்  சி வி எம் பி எழிலரசன் BE.,BL.,MLA  அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டு வரும் புதிய நவீன உடற்பயிற்சி கூடத்தை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் உடற்பயிற்சி செய்ய தேவையான  உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்க பரிந்துரை செய்தார். 




உடன் பகுதி செயலாளர்கள் சு வெங்கடேசன் கே திலகர் கவுன்சிலர்கள் தேவராஜ் குமரவேல் பாலமுருகன் மாநகராட்சி பொறியாளர் கணேசன் அவர்கள் உதவி பொறியாளர்  சரவணன் ஆகியோர் இருந்தனர்.


No comments

Thank you for your comments