T9 பட்டாபிராம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா பேரணி
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட T9 பட்டாபிராம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா ஜெயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலிருந்து திருநின்றவூர் காந்தி சிலை வரை பேரணி நடைபெற்றது.
இதில் உயர்திரு காவல் துணை ஆணையாளர் திருமதி A.ஜெயலக்ஷ்மி அவர்கள் தலைமையில் பட்டாபிராம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் உதவி ஆய்வாளர்களும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.
இவர்களுக்கு பொதுமக்களும் மாணவ மாணவிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

No comments
Thank you for your comments