Breaking News

செவிலியர் (Staff Nurse) பணியிடங்கள் அறிவிப்பு... விண்ணப்பிக்க கடைசி தேதி 28-01-2023

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த செவிலியர் Staff Nurse (GH/PHC/HWC/UHWC) & MLHP (HWC) ஆகிய 26 பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி அறிவித்துள்ளார்.



 காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த செவிலியர் Staff Nurse (GH/PHC/HWC/UHWC) & MLHP (HWC) ஆகிய 26 பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு (Notification) மற்றும் இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் 28.01.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் (District Health Society) காஞ்சிபுரம் மாவட்டம்-631 501. தொலைபேசி எண்: 044-27222019 அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

Click here 🖱 Application - விண்ணப்பம்








No comments

Thank you for your comments